தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் அகதிகளை திருப்பி அனுப்புமாறு கடற்படைக்கும் கடலோர காவல்படையினருக்கும மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கடலோரக் காவல்படையின் மூத்த அதிகாரியொருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவன நிருபரிடம்கூறுகையில்,
அகதிகளை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறிஅவர்கள் நுழைந்தால் அவர்களை பத்திரமாக அழைத்து முகாம்களுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் நுழைந்துவிடாமல் தடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த ஒருவராமாக இரவு பகலாக தீவிர கண்காணிப்பி ஈடுபட்டுள்ளோம்.
இப்போது 3 கப்பல்களும் விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இது தவிர கடற்படையின் கிழக்குப் பகுதி தலைமையகத்துடன் தெடார்ந்து தெடார்பு வைத்துக் கொண்டுள்ளோம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications