தமிழகத்தில் இன்று
சென்னை
தமிழகத்துக்குள் விடுதலைப் புலிகள் யாரும் ஊடுருவவில்லை என தமிழக கியூ பிராஞ்ச் போலீசார்தெரிவித்துள்ளனர்.
மே 9ம் தேதி ராமேஸ்வரம் வந்திறங்கிய இலங்கை அகதிகளில் ஒரு பெண் விடுதலைப் புலியும் ஆண் விடுதலைப்புலியும் வந்ததாக செய்திகள் வெளியாயின.
ஆனால், இதை போலீசார் மறுத்தனர். அவர்கள் கூறுகையில், புலிகள் யாரும் வரவும் இல்லை, யாரிடமும்விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படவும் இல்லை. முன்னாள் விடுதலைப் புலிகள் கூட யாரும் வரவில்லை.
இலங்கையிலிருந்துவெளியேறி அகதிகளாக ராமேஸ்வரம் வருவோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.இதைத் தான் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்துவதாக நினைத்துக் கொண்டு எழுதியுள்ளனர்.
புலிகள் யாரும் நுழைந்துவிடாமல் தடுக்க முழு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது அப்பாவி அகதிகளைத் தான் பாதிக்கும். எனவே, இது போன்ற செய்திகளைபரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications