தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் டாபாய் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கண்காணித்து வரும் ராணுவவீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பதுங்கு குழிகளை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சண்டை நடந்த இடங்களில் ஏகே.47 ரகதுப்பாக்கிகள், ஜெலாட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் வைத்திருந்த பத்திரிக்கைகள் பலவும்கைப்பற்றப்பட்டன.
தோடா மாவட்டத்திலும் இதே போல் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications