தமிழகத்தில் இன்று
நியூயார்க்:
ஐ லவ் யூ வைரஸ் குறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டு போலீசார் மூன்றாவது நபரை கைதுசெய்துள்ளனர். இவர் வைரசை பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட ரியோனல் ரமனாசின் மனைவி இரினாவின்தம்பியாவார்.
டி கஸ்மேன் என்ற இந்த வாலிபர், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கம்ப்யூட்டர்களில் எப்படிபாஸ்வேர்ட்களைத் திருடலாம், பிற வெப் சைட்களின் சர்வர்களுக்குள் எப்படி நுழையலாம் என்பது குறித்து தீசிஸ்தயாரித்து சமர்பித்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த தீசிஸ் சட்ட விரோதமானது என்று கூறி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து அவர்பாதியிலேயே பள்ளியை விட்டு விலகிவிட்டார்.
மணிலாவில் உள்ள மகாதியில் ஏ.எம்.ஏ. கம்ப்யூட்டர் கல்லூரியில் படித்தவர் இவர். இங்கு படித்தபோது இவர் தனதுதீசிசில் எழுதியதாவது:
""நாம் (பிலிப்பைன்ஸ் நாட்டவர்) இன்டர்நெட்டுக்காக பெரும் தொகையை செலவிடுகிறோம். இவ்வளவுசெலவழித்தும் கூட அங்கு வெறும் ஈ-மெயில்கள் தான் படிக்கிறோம். (பிலிப்பைன்சில் ஒரு மணி நேரம் பிரெளஸ்செய்ய 3 டாலர் வாங்கப்படுகிறது. ஆனால். அமெரிக்கா, ஐரோப்பாவில் பிளாட் ரேட் அல்லது சில நிறுவனங்களின்இலவச இன்டர்நெட் சேவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.).
எனது தீசிசில் கூறப்பட்டுள்ள புரோகிராம்களை பயன்படுத்தினால் பிறரது இன்டர்நெட் கணக்கில் நுழைந்துவிடமுடியும். பெரும் பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்"" என்று தனது தீசிசில் அவர் கூறியுள்ளார்.
இந்த 4 பக்க தீசிஸ் நகலை கல்லூரி நிர்வாகம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இந்த தீசிஸ் மீதுஅவரது ஆசிரியர் எழுதிய குறிப்பில், நாங்கள் திருடர்களை உருவாக்க முடியாது. பிறரது ஈ-மெயில் பாஸ்வேர்டைத்திருடும் உதவும் இந்த தீசிசை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் படிப்பை விட்டு விலகிவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications