தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜம்மு அருகே பஸ் விபத்தில் 25 பேர் சாவு
ஜம்மு:
பஸ் தாறுமாறாய் ஓடி கால்வாய்க்குள் விழுந்ததில் 25 பேர் இறந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு ஜம்மு அருகே நெல்ஹோ பகுதியில் இவ்விபத்து நடந்தது.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், தோடாவிலிருந்து உதம்பூர் செல்லும் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த பஸ் டிரைவரின்கட்டுப்பாட்டையும் மீறி தாறுமாறாய் ஓடி அருகிலிருந்த கால்வாய்க்குள் விழுந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். காயமடைந்த35 பேரில் 10 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications