தமிழகத்தில் இன்று
துபாய்:
இந்தியாவுடன் தகவல்தொழில்நுட்பத்துறை (ஐ.டி) உள்பட பல்வேறு துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பைஏற்படுத்திக் கொள்ள ஐக்கிய அரபு நாடுகள் முன் வந்துள்ளது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) சார்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கொண்ட சமீபத்தில்துபாய் சென்றது. அங்கு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து குழுவின் தலைவர் குட்டி கூறுகையில், கம்ப்யூட்டர்துறையில் இந்தியா அடைந்துள்ளமுன்னேற்றத்தைக் கண்டு யு.ஏ.ஈ. வியந்து போயுள்ளது. சில ஆண்டுகளில் இந்தத் துறையில் இந்தியா முன்னணிநாடாகிவிடும்.
இந்திய நிறுவனம் ஒன்று விரைவில் ஷார்ஜாவில் இன்டர்நெட் (ஆன் லைன்) பல்கலைக்கழகத்தைத் துவக்கஉள்ளது. இத் திட்டத்தில் 200 மில்லியன் முதலீடு செய்யப்பட உள்ளது. நடுத்தர தொழில்துறையினருக்கு கல்விமற்றும் பயிற்சி அளிப்பதில் இந்தியாவின் உதவியை யு.ஏ.ஈ. நாடியுள்ளது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications