தமிழகத்தில் இன்று
குயேட்டா:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ராணுவம், அரசு, தன்னார்வ அமைப்புகள் முயற்சித்தும் கூட இந்தப் பகுதியில் பஞ்சத்தை போக்க முடியவில்லை.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உணவு, தண்ணீர், ஆடு-மாடுகளுக்கான தீவனம் ஆகியவற்றை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளைவிட்டுவெளியேறி வருகின்றனர். தீவனம் கிடைக்காமல் ஆடுகளும் மாடுகளும் சாலைகளிலேயே இறந்து கிடக்கின்றன.அவற்றின் உடல்கள் அழுகிய நாற்றம் அந்தப் பகுதியெல்லாம் வீசுகிறது.
பலுசிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலை தான் உள்ளது. இந்தப் பகுதியில் கடும் வெப்பமும்நிலவுகிறது. வெப்பநிலை 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இதனால் நிவாரணப் பணிகள்மேற்கொள்வது கூட மிகச் சிரமமாக உள்ளது.
குஷ்டர் மாவட்டத்தில் நீரும் உணவும் இல்லாமல் 90 சதவீத கால்நடைகள் இறந்துவிட்டன. மக்கள் சிலரும்இறந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தப் பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு,அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 26 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications