தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் அனைத்து வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் போர் தொடர்பான செய்திகள், அது தொடர்பான விவாத நிகழ்ச்சிகள்எதுவும் இடம்பெறக்கூடாது என்று இலங்கை அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் உள்ள ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் நடக்கும் போர் குறித்து எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பவோ, போர்குறித்து அலசவோ கூடாது என்றும் அந்த தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கிட்டத்தட்ட 6 ரேடியோ நிலையங்களும், 6 தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. யாரும் இந்த விதிமுறையை மீறக் கூடாது என்றும்அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுதவிர பிபிசி தொலைக்காட்சியும் போர் நிகழ்ச்சிகள் குறித்து எந்த ஒளிபரப்பும் செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
இலங்கை பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனும், பிபிசியும் இணைந்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து சில நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிகழ்ச்சிகளுக்கு தற்போது தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications