செயலை விட அதன் பயனை நேசித்தால்!
என்பதும்
"LUNAR"என்பதும் ஒரே சொல்லில்-
நிலவைக் குறித்தே உருவானவை
அதிக நிலவொளியில் புத்தி சுவாதினம் அதிகரிக்கிறது
ஆணின் புத்தியை கலங்கடிப்பதனால் தான்
பெண்களைப் பூரண நிலவிற்கு ஒப்பிட்டார்கள்
வானம் விசாலமாயிருப்பது மட்டுமில்லாமல்
நாம் பார்க்கும் போதெல்லாம்-
நம்மையும் விசாலப்படுத்துகிறது-
நிலவை, விண்மீன்களை, மேகங்களைப்
பார்க்கும் போதெல்லாம் இந்த பூமியின் மீது
இல்லாத, நாமாகத் திணித்த கோடுகள்
நம்மைப் பார்த்து சிரிக்கின்றன.
பொதுவாக இருப்பவற்றின் மூலம்
நாம் தூது விடலாம் -
அன்பை-
அமைதியை-
நேசத்திற்கான தகவலை
நிலவின் முலம் நாம் தகவல் தரலாம்-
ஆனால் நிலவே ஒரு தகவல் தான்-
தேய்ந்தும், வளர்ந்தும் சுழற்சியையும்-
தன் இருத்தலின் வலிமையால் அமைதியையும்-
அமைதியான இரவின் பின்னனியில்
செலுத்தும் கிரணங்களால் மென்மையையும்
படர விடுவதால் தான்
புத்திசுவாதீனங்கள் மட்டுமல்ல
மலரினங்களும் பூரண நிலவில்
மலர்ந்திருக்கின்றன.
புத்திசாலிகள் மெய்ஞானத்தையும்,
சிலர் புத்திசுவாதீனத்தையும்
அடைய அவரவர்
வசதிப்படி நிலவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
வீட்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் நாம்
கதவுகளை உடைத்து வெளியே வந்தால்
உலகம் முழுமையையும் இணைக்கும்
முழுநிலவையும், அதன் அழகையும்
அற்ப மனிதப் பிரிவுகளைத் தாண்டி உணரலாம்.
(தூறல் வரூம்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications