செயலை விட அதன் பயனை நேசித்தால்!
Subscribe to Oneindia Tamil
கப்பலில் இருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணை சோதனை வெற்றி: இந்தியா சாதனை
கொச்சி:
கப்பலில் இருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
தரையிலிருந்து செலுத்தப்படும் திரிசூல் ஏவுகணைகள் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுவிட்டன.இப்போது அதன் நேவல் வெர்ஷன் சோதனையிடப்பட்டுள்ளது.
கொச்சி கடற்படத்ை தளத்தில் நடந்த இந்த சோதனையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்நேரில் பார்வையிட்டார். வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து இந்தச் சோதனைகளை நடத்த கடற்படைத்திட்டமிட்டுள்ளது. பின்னர் இந்த ஏவுகணை முறைப்படி கடற்படையில் சேர்க்கப்படும்.
முன்னதாக கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வரும் விமான எதிர்ப்பு கப்பல் கட்டுமானப் பணியையும்பெர்னாண்டஸ் பார்வையிட்டார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications