செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க இயலாது.
இலவச மின்சாரம் வழங்குவது தொடரந்தால் தமிழக மின்வாரியத்தை மூடும் நிலை ஏற்படும் என்று தமிழகமின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் திங்கள் கிழமை அன்று கேள்வி நேரம் முடிந்ததும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்வழங்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி த.மா.கா. உறுப்பினர் டாக்டர் ராமன் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தார்.
இத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
குடிசை வீடுகளுக்கு ஒரு விளக்கு எரிய இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்கே பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இந் நிலையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசால் இயலாது.
விவசாயம, வீடுகள் என்று தொடர்ந்து விசைத்தறிக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்தால் தமிழக மின் வாரியத்தைமூட வண்டிய நிலை தான் ஏற்படும்.
ஏற்கனவே இங்குள்ள விவசாயிகளுக்கு 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 52 காசு தான் கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
10 எச்.பி.வரை பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications