செஸ்: இரு இந்திய வீரர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
புது தில்லி:
சர்வதேச செஸ் அமைப்பான பிடா", இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் குந்தே மற்றும் கே. சசிகிரண் இருவருக்கும்கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இம் மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் லண்டனில் கூடிய பிடாவின் தலைமை அமைப்புக் கூட்டத்தில் இந்தியவீரர்கள் இருவருக்கும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அபிஜித் குந்தே, சசிகிரண் தவிர, அதானு லஹிரி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹுமோபி இருவருக்கும்சர்வதேச மாஸ்டர் பட்டங்களை வழங்கியுள்ளது.
தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இருவரையும் சேர்ந்து இந்தியாவில் 5 பேர் கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற்றுள்ளனர். உலகின் இரண்டாம் நிலை வீரர் விஸ்வநாதன் ஆனன்த், திவ்யேந்து பரூவா, பிரவீன் திப்ஸேஆகியோர் ஏற்கெனவே கிராண்ட் மாஸ்டம் பட்டம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications