தமிழகத்தில் இன்று
கல்கத்தா:
நாளை முதல் முழு வீச்சில் டயர் உற்பத்தி துவங்கும் என்று டன்லப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டன்லப் இந்தியா நிறுவனம், கடந்த இரண்டுஆண்டுகளாக டயர் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மீண்டும் டயர் உற்பத்தியைத்துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.
டன்லப் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநிலம் சாஹாகன்ச் என்ற இடத்திலும், தமிழகத்தில் அம்பத்தூரிலும் டயர்தயாரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. இரு தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள்சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் இரு தொழிற்சாலைகளிலும் முழு வீச்சில் டயர்உற்பத்தி துவங்கும்.
கனகர வாகனங்களுக்கான டயர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான டயர்கள், டிராக்டர் டயர்கள்ஆகியவற்றுடன் வி பெல்டுகள் போன்றவையும் உற்பத்தி செய்யப்படும். பாதுகாப்புத் துறையிடமிருந்துவிமானங்களுக்கான டயர்கள் தேவை என்று ஆர்டர் வந்துள்ளது. தற்போது சாஹாகன்ச் தொழிற்சாலையில் விமானடயர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த டயர் உற்பத்தி மே 22 முதல் முழு வீச்சில் நடைபெறும் என்றார்டன்லப் இந்தியா நிறுவனத் தலைவர் முரளி டி. சுக்லா தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications