தமிழகத்தில் இன்று
அகர்தலா:
திரிபுராவில் என்எல்எஃப்டி தீவிரவாதிகள் பொதுமக்கள் 7 பேரைச் சுட்டுக்கொன்றார்கள். அவர்களில் 4 பேர் பெண்கள். இச்சம்பவத்தில் மேலும்5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திரிபுரா மாநில டிஜிபி கே.டி.டி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
திரிபுராவில் வியாழக்கிழமை இரவு என்எல்எஃப்டி தீவிரவாதிகள் சந்தரமோகன் பாரா என்பவரது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாய்ச்சென்றார்கள். அப்போது அவர்கள் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே நுழைந்த அக்கும்பல் வீட்டிலுள்ளவர்களைநோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாய் சுட்டனர்.
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அங்கிருந்து திரும்பும்போது சில வீடுகளையும் அத்தீவிரவாதிகள் எரித்தார்கள்.
இதேபோல் தீவிரவாதிகள் திரிபுராவில் கமலாநகர் பகுதியில் பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்துசென்று தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications