தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அ-டுத்-து திமுக ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சரவையில் -சே-ர மாட்டோம்: பாஜக
திருச்சி:
வரும் தேர்தலில் திமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் நாங்கள் பங்குகேட்க மாட்டோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.பி.கிருபாநிதிகூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடும் போது நாங்கள் அதிக இடங்கள் கேட்போம். ஆனால்அமைச்சரவையில் இடம்பெற எந்தவித நிபந்தனையும் விதிக்கமாட்டோம்.
தேர்தல் விரைவில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராகஇருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிடமாட்டோம்.
பாமக, மற்றும் மதிமுக இரண்டும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ளமுடிவை ஆமோதிக்க வேண்டும் என்றார் கிருபாநிதி.
யு.என்.ஐ.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications