தமிழகத்தில் இன்று
கொழும்பு:
என்னைக் கொன்றாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை ராணுவத்தினர் வாபஸ் பெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் எச்சரிக்கை குறித்து அதிபர் சந்திரிகா கருத்துத் தெரிவிக்கையில், ராணுவம் வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. என் உயிரேபோனாலும் ராணுவத்தை வாபஸ் பெற உத்தரவிட மாட்டேன்.
என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் அவர்கள் வெற்றியடையப் போவதில்லை.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைதி வழியே சரியானது. அமைதிப் பேச்சுக்காக போர் நிறுத்தம் மேற்கொண்டாலும் கூட யாழ்ப்பாணத்தில்உள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது. இதையே கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதலைப் புலிகளிடம் கூறி வருகிறேன்.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் மட்டுமே அவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் என்றார் சந்திரிகா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications