தமிழகத்தில் இன்று
அகர்தலா:
திரிபுராவில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளால் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
திரிபுராவின் கோவாய் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தப் படுகொலையை அடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தக் கோரிமாநில அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் சம்பவத்தினால் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில்நடமாடும் தீவிரவாதிகளைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
படுகொலைச் சம்பவத்தையடுத்து டெலியாமுரா, கல்யாண்பூர், கோவாய் பகுதிகளில் புறராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அப்பகுதியில்தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த இருபத்து நாண்கு மணி நேரத்தில் திரிபுராவில் 34 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications