மேட்ச் பிக்ஸிங்: சி.பி.ஐ. கேள்விகளுக்கு நாளை பதில் அனுப்புகிறார் பிந்த்ரா
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங், பெட்டிங், கபில் தேவ் பணம் வாங்கியது ஆகியவை குறித்து தான் கூறிய புகாருக்கு சி.பி.ஐ. தரப்பில் கேட்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு,முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா, திங்கள்கிழமை பதில் அளிக்கவுள்ளார்.
360 பக்கம் கொண்ட பிந்த்ரா கூறிய புகார் குறித்து தெளிவாக ஆராய்ந்த சி.பி.ஐ., இதுதொடர்பாக சில கேள்விகள் கேட்டு பிந்த்ராவுக்கு பதில்அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பிந்த்ரா கூறுகையில், சி.பி.ஐயின் கேள்விகளுக்குப் பதில் தயாரித்துக் கொண்டுள்ளேன். திங்கள்கிழமை இவற்றை சி.பி.ஐக்குஅனுப்பவுள்ளேன் என்றார்.
சி.பி.ஐ. தரப்பில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை பிந்த்ரா விளக்கவில்லை. பிந்த்ராவிடமிருந்து வரும் விளக்கத்தின் அடிப்படையில்தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 15-ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராகிய பிந்த்ரா தான் கூறிய புகார்கள் குறித்து விளக்கமளித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications