தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பலன் பெறவே, காவிரி நதிநீர் ஆணையம்குறித்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாத புகார்களைக் கூறி வருகிறார் என்று கர்நாடகநீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.என்.நாகேகெளடா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நதிநீர்ப் பிரச்சனையால் தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிங்கள்பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நதி நீர்ப்பிரச்சனை குறித்து அமைக்கப்பட்ட காவிரிநதிநீர் ஆணையத்தைஜெயலலிதா குறை கூறியுள்ளார். முதலில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியவர்ஜெயலலிதா. தற்போது அது அமைக்கப்பட்டது தவறான முடிவு என்று அவர் கூறுகிறார். இது முன்னுக்குப் பின்முரண்பாடானது.
1998 ம் ஆண்டு காவிரிநதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இது பிரதமர் வாஜ்பாய் தலைமையில்அமைக்கப்பட்டது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி 205 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். நாங்கள் அதற்கு மேலும் தண்ணீர் வழங்கியுள்ளோம்.
இதுகுறித்து ஜெயலலிதா எங்களைக் குறை கண்டுபிடிப்பதும், காவிரி நதிநீர் ஆணையத்தைக் குறை கூறுவதும்தவறானதாகும். அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இவ்வாறு வெற்று அறிக்கைகள் விடுகிறார்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தெளிவற்ற நிலை நிலவுகிறது. எனவேதான் இவ்வளவுகுழப்பங்களும். இதுகுறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications