தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் வர்த்தகர்கள் அழைப்பு விடுத்திருந்த பொதுவேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இதனால் பாகிஸ்தானில் பொது வாழ்க்கை ஸ்தம்பித்தது. வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் மூடியே கிடந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சர் முகைதீன்ஹைதர் கூறுகையில், அடிப்படைவாதிகளின் வேலை நிறுத்தத்தால், பாகிஸ்தானில் இரண்டு நாட்களாக பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொருட்களுக்கு அரசு விதித்திருந்த வரியைக் ரத்து செய்யக் கோரி வர்த்தகர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
19 இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இந்த வரிவிதிப்பை எதிர்த்தும், பெர்வீஸ் முஷாரப்புக்கு கண்டனக் குரல் கொடுத்தும் இந்த வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
சர்வதேச நிதியம் பாகிஸ்தானிற்கு வியாழக்கிழமை வந்து வரிவிதிப்பு குறித்து வர்த்தகர்களுடன் நடத்தியபேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் முழு வீச்சில் தொடங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications