தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராஜீவ் காந்தியின் 9-வது ஆண்டு நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் நினைவிடத்தில்பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலைசெய்யப்பட்டார்.
9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன்உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications