தமிழகத்தில் இன்று
ராமநாதபுரம்:
யாழ்ப்பாணத்திலிருந்து 70 தமிழ் அகதிகள் ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெறும் சண்டையை ஒட்டி இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத்துவங்கியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியளவில் 70 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் திட்டு ஒன்றில் இருந்ததைப் பார்த்த ராமேஸ்வரம்மீனவர்கள், போலீஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.
தகவல் அறிந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சேஷாயி நடுக்கடலில் தவித்த அகதிகளை மீட்டு கரைக்குக் கொண்டு வரச் செய்தார். பின்னர்அவர்கள் மண்டபம் முகாமில் சேர்க்கப்பட்டனர்.
தீவிர ரோந்துப் பணி:
இதற்கிடையே, அரக்கோணத்தில் இருந்து ராணுவப் படை விமானங்கள் இந்தியக் கடல் எல்லையில் ஆழ்கடல் பகுதிக்கு பறந்து சென்று விடுதலைப்புலிகள் நடமாட்டம் உள்ளதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள், ராமேஸ்வரம் கடல் பகுதியில் அடிக்கடி பறந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications