தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவது தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. விடுதலைப் புலிகள் தமிழர்களின் விரோதிகள் என்று தமிழக சட்டசபைஎதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், துரைமுருகன் மீது நான் கூறிய புகார்கள் அப்படியே உள்ளது. இதில் மாற்றமில்லை. ஆனால்இருவரும் சமரசமாக உள்ளோம்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழர்கள் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் நடத்திய தமிழ்த் தலைவர்களைப் படுகொலைசெய்துள்ளனர். ராஜீவ் காந்தியையும் கொலை செய்துள்ளனர். தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரிப்பது தமிழர்களுக்குநல்லதல்ல.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வது இந்திய அரசின் கடமை. விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப விரும்பாதவர்கள். தமிழ் அகதிகளுக்குஉதவ வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பென்ஷனை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் தியாகிகள் பென்ஷனைநிறுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications