தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஐ.நா.வில் புலிகள் பிரச்சினை குறித்த விவாதத்தைத் தவிர்க்க இலங்கை முயற்சி
கொழும்பு:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதம் நடப்பதைத் தடுக்கும் முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது.
பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதை நிராகரிக்க தங்களது வீட்டோ உரிமையைப்பயன்படுத்த வேண்டும் என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அரசுச் செய்தித்தாளான சண்டே அப்சர்வரில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், ஐரோப்பிய நாடு ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பாதுகாப்புசபையில் தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. எனவே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டால்,அதைவிவாத்திற்கு அனுமதிக்காமல் வீட்டோ உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று சீனா, ரஷியாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்ஜ் நியூஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications