கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
Subscribe to Oneindia Tamil
பிஜி பிரதமரை சுட்-டு-வி-டு-வோம் என புரட்சிக்காரர்கள் மிரட்டல்
சுவா:
புரட்சிக்காரர்களால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ள பிஜித் தீவுப் பிரதமர் மகேந்திர செளத்ரியை, புரட்சிக்காரர்கள்,திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்து தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள ராணுவத்தினர் உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தை மீட்க முயன்றால் பிரதமரைச் சுட்டுக்கொன்று விடுவதாக புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகம் முன்பிருந்த மைதானம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடினர். இவர்களில் பலர் ஸ்பீடின் சொந்த ஊரான லாமிகிராமத்திலிருந்து வந்தவர்கள்.
பிரிட்ஜ் நியூஸ்












Click it and Unblock the Notifications