தமிழகத்தில் இன்று
ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஈரோ", ஆசியாவிலும் ஒரே மாதிரியான கரன்சி முறையைக் கொண்டு வர வேண்டும் என்று வங்கதேச தலைநகர்டாக்காவில் நடந்த தெற்காசிய ரிசர்வ் வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் நடந்த 29-வது ஆசிய கரன்சி கழக உறுப்பினர்கள் மாநாட்டில் வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் முகம்மது பரசுதீன் பேசுகையில், இதுநிறைவேறுவதற்கு நிச்சயம் நீண்ட காலம் பிடிக்கலாம். ஆனால் காலதாமதம் ஆவதற்கு முன் இப்போதே அதுகுறித்த முன் நடவடிக்கைகளைத் துவக்குவதுநல்லது என்றார்.
இக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலன், மியான்மர் மத்திய வங்கியின் கியா கியா மாங்க், நேபாள ராஷ்ட்ர வங்கியின் தலைவர் திலக்ரவல், பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி தலைவர் இஷ்ரத் ஹுசைன், பூடான் தலைமை வங்கியின் நிர்வாக இயக்குநர் சோனம் வாங்சுக், ஈரான் மத்திய வங்கியின்துணை கவர்னர் முகம்மது ஜாபர் மொஜாரத், இலங்கை மத்திய வங்கியின் துணை கவர்னர் பெலனகே அமரசிங்கே ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முயற்சியால் 1974-ல் ஆசிய கரன்சி கழகம் ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் இயங்கத்துவங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications