கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
நானும் கட்சியில் சரியாக பணியாற்றாவிட்டால், என்னையும் தூக்கி எறிவார் ஜெயலலிதா என்கிறார் தினகரன்.
அதிமுவில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக -நியமிக்கப்பட்டுள்ள -நாடாளுமன்ற உறுப்பினரும், சசிகலாவின் அக்காமகனுமான தினகரன், இப்போது மாவட்டவா-ரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும்செயல்வீரர்கள் கூட்டங்கள் -நடத்தி, கட்சிப் பணிகள் குறித்து பேசி வருகிறார்.
திருவள்ளூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், கட்சிப் பணியில் ச-ரியாக செயல்படவில்லைஎன்றால் என்னையும் தூக்கி எறிய ஜெயலலிதா தயங்கமாட்டார் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
கட்சியை பலப்படுத்தவும், தேர்தலை சந்திக்கவும் அயராது உழைக்க வேண்டும்.பதவியில் இருப்பவர்களும், பதவிஇழந்தவர்களும் விசுவாசமாக செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும். ஜெயலலிதாவைநம்பியவர்கள் கெட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தெருவில் -நிற்கின்றனர்.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியை தவறாக பயன்படுத்தியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.இதில் ஜெயலலிதா பாகுபாடுபார்ப்பதில்லை. யார் தவறு செய்தாலும் ஜெயலலிதாவிடம் தப்ப முடியாது. -நானே ச-ரியாக செயல்படவில்லை என்றாலும் விடமாட்டார். உடனடியாக தூக்கி எறிந்து விடுவார். அதில் சந்தேகமே வேண்டாம்.
மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை ஜெயலலிதா தலைமையில் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக தொகுதி பணிகளை கவனிக்கஐவர் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அக்குழுவில் இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றார் தினகரன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications