தமிழகத்தில் இன்று
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காஞ்சி காமகோடிபீடாதிபதி சத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
14-ம் நூற்றாண்டுக்கும் முந்தைய ஆண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ சுவாமிகள் கோயில்தேர் பழுதடைந்திருந்தது. அதைச் சீரமைக்கும் பணி காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.65 லட்சம் செலவில்மேற்கொள்ளப்பட்டது. இப் பணியில் ஸ்தபதி வீரமணி தலைமையில் 35 பேர் ஈடுபட்டனர்.
வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3.30மணிக்கு வரதராஜப் பெருமாள் சிலை அலங்கரிக்கப்பட்டு தேரில் உள்ள ஊஞ்சலில் வைக்கப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட இத் தேரைப் பராமரிக்கும் பொறுப்பை கோயில் நிர்வாக அதிகாரிசாம்பசிவத்திடம் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார். பின்னர் தேரில் ஏறி வரதராஜப் பெருமாளைத்தரிசித்தார்.
சங்கராச்சாரியாருக்கு பொன்னாடை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமூப்பனாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் வரதராஜப் பெருமாளின் தேரோட்டம்நடைபெற்றது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications