கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
தனது நாட்டுடனான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையை இந்தியா விரைவில் தொடங்கும் என்று நேபாளம்நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது.காத்மாண்டு விமான நிலையத்தில் பாதுகாப்புக் குறைவு காரணமாக இச் சம்பவம் நடந்ததாக விசாரணையில்தெரியவந்தது. இதையடுத்து, நேபாள நாட்டுடனான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையை இந்தியாநிறுத்தியது.
இத் தடையால் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் நேபாளம் செல்ல முடியவில்லை. இதனால்,அந் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 23,395 பேர் மட்டுமேநேபாளம் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 37 சதவீதம் குறைவாகும். சுற்றுலாப் பயணிகளின் வரவுகுறைவால் அந் நாட்டுக்கு சுமார் ரூ.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் அன்னியச் செலாவணி வருவாயில் 14 சதவீதம் சுற்றுலாவின் மூலம் கிடைக்கிறது. இந்தியசுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவால் பெரும் நஷ்டத்தை நேபாளம் சந்தித்துள்ளது. அடுத்த மாதம்நேபாளத்தில் சீசன் தொடங்க உள்ளது. அதற்குள் விமான சேவையை இந்தியா தொடங்கும் என்று நேபாளம்எதிர்பார்க்கிறது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications