உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
சென்னை:
ரயில் பெட்டியில் பயணிகளிடம் கலாட்டா செய்த போலீஸ் நாய்கள் பாதி வழ-யி-லே-யே இறக்கி விடப்பட்டன.
இது குறித்த விபரம் வருமாறு:
ஞாயிற்றுக்கிழமை இரவு சேரன் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ரயில் பெட்டியில் கருணாகரன், ஜெகந்நாதன் ஆகிய இரண்டு பேர் விசேஷப் பயிற்சிக்காக இரண்டு போலீஸ் நாய்களை அதே ரயில்பெட்டியில் ஏற்றிக் கொண்டு வந்தனர்.
அப்போது அந்த இரண்டு நாய்களும் அதில் பயணம் செய்து வந்த பயணிகளை நோக்கி குரைக்க ஆரம்பித்தன. இத-னால் பய-ணி-க-ளின்தூக்-கம் பா-திக்-கப்-பட்-ட-து.
குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். இதையடுத்து அடுத்த நிலையமான காட்பாடியில் ரயில் நிறுத்தப்பட்டதும் ஸ்டேஷன் மாஸ்டரிடம்பய-ணி-கள் புகார் கூ-றி-னர்.
-இ-தை-ய-டுத்-து ஸ்டேஷன் மாஸ்டர் அந்த இரண்டு நாய்களையும், இரண்டு -பா-லீ-சா-ரை-யு-ம் காட்பாடி நிலையத்தில் இறக்கிவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications