தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நீலகிரியில் அமைதி திரும்பியது
கோவை:
நீலகிரியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடந்த சில தினங்களாக நீலகிரியில் தேயிலை வீழ்ச்சியை ஒட்டிவிவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதில் 5 பஸ்கள் எரிக்கப்பட்டன. 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு ஏற்பட்ட கலவரத்தால் சுற்றுலா பயணிகள் வருகைபெருமளவில் குறைந்து போனது.
தமிழக முதல்வர் தேயிலைக்கு ஆதார விலை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அளித்த உறுதியின்பேரில் திங்கள்கிழமை முதல் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இதையடுத்து இங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது. பஸ்கள்வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications