உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை

Subscribe to Oneindia Tamil
இலங்கை-யில் தமி-ழி-ன பெண்களை கற்பழிக்கிறார்கள் ... அகதிகள் கண்ணீர் பேட்டி

ராமேஸ்வரம்:

இலங்கையில் போர் தீவி-ர-ம-டைந்-துள்-ள-தால் -பாதிக்-கப்-பட்-ட தமி-ழர்-கள் -அ-னைத்-தை-யும்விட்-டு அ-க-தி-களாக ராமேஸ்வரத்திற்-கு தோணிகளில் வர ஆரம்-பித்-துள்-ளனர்.

இவர்--கள் யாழ்ப்பாணத்தை மட்-டும் சேர்ந்தவர்கள் -அல்ல. தமிழ் பகுதிகள் அல்லாதசிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்க-ளும் அடங்-கு-வ-ர்.

இவர்கள் அகதிகளாக வரக் காரணம் யார் - சிங்களர்கள் கொடுமைப்படுத்துகிறார்களா, -ரா-ணு-வத்தி-டம் பய-மா, பு--லி-க-ளி-டம் பய-மா என்கிற கேள்விக்கு பதில்சொல்லவே பயப்படுகிறார்கள். நேற்று மட்டும் எழுபது பேர் அகதிகளாக ராமேஸ்வரம்வந்துள்ளனர். இதில், வன்னி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேரந்த வாலிபர்கள்நாகேஸ்வரன், கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் பேசினார்கள்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கி இருக்கிறது. தமிழ் ஈழத்தைஅடையும் நோக்கத்தில் புலிகள் சிங்கள ராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்டுவருகின்றனர். தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்தில்சேரும்படி வற்புறுத்துகின்றனர். மறுத்தால் வீட்டில் இருப்பவர்களைதுன்புறுத்துகின்றனர். புலிகளிடம் இருந்து தப்பிச் சென்றால் சிங்கள ராணுவத்தினர்பிடித்து செல்கின்றனர்.

இதனால் அங்கு உயிர் வாழ முடியவில்லை. தாய்,தந்தைகளை விட்டுவிட்டுமூவாயிரம் ரூபாய் கட்டி கள்ளத் தோணியில் தப்பி வந்துள்ளோம் என்றார்.

மல்வளி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்மதி, பத்மாவதி, யோகசிங்கம் ஆகியோர்கூறினார்கள்: யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கமே அதிகமாகஇருக்கிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை கண்டாலே சிங்கள ராணுவத்தினர்வெறித்தனமாக தாக்குகின்றனர். பெண்களை கற்பழிக்கிறார்கள்.

ராணுவத்தினரினரின் கைகளில் தமிழர்கள் குரங்கு கை பூமாலை போல சித்திரவதைப்படுகின்றனர். இதனால் நிம்மதியாக தமிழர்கள் வாழமுடியாது. தனி ஈழம்அமைந்தாலும் வாழ முடியாது. ஒரு பகுதியில் (யாழ்ப்பாணம்) வசிக்கும்தமிழர்களுக்காக இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தநிலை நீடித்தால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்தாலும் அழிந்துவிடும் என்கின்றனர்.

பேசாலைச்ை சேர்ந்த ஜெரால்டு மரியதாஸ் -தவமலர் தம்பதி 1 வயது குழந்தையுடன்தப்பி வந்துள்ளனர். இதில் தவமலர் ஒன்பது மாத கர்ப்பிணியும் கூட. இவர்கள்சொல்கையில் யாழ்ப்பாணத்தில் விமானங்கள் தாழ்வாக பறக்கின்றன. குண்டு மழைபொழிகிறது. இந்த சத்தத்தினால் கர்ப்பிணிகளின் கரு சிதந்துவிடும். -சத்-தத்-தைதாங்கவே முடியவில்லை. நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது என்றார்.

மற்றும் சில அகதிகள் சொன்னது அதிர்ச்சியாக உள்-ள-து. யுத்தகளத்தை கண்முன்நிறுத்துகிறது.

இலங்கையில் தமிழர்கள் பரவலாக எல்லா இடத்திலும் வசிக்கிறார்கள். பத்திரிக்கைஅதிபர்கள், நகை கடை அதிபர்கள், வியாபாரிகள் செல்வந்தர்கள் கொழும்பு, கண்டிநகரங்களில் உள்ளனர். இவர்கள் சிங்களராாேடு சிங்களராக வாழ விரும்-புகிறார்கள்.இந்த செல்வந்தர்களுக்கு எங்கு போர் நடந்தாலும் கவலை இல்லை. நடுத்தரவர்க்கத்தினரும் பெண்களும் தான் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+