ஆகஸ்டுக்குப் பிறகு இந்திய அணியில் ஸ்ரீநாத் தேர்வு செய்யப்படுவார் - லேலே
புனே:
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்பரிசீலிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட கட்டுபபாட்டு வாரியத்தின் செயலர் ஜெயந்த் லேலே தெரிவித்தார்.
இந்த மாதம் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமைஅறிவிக்கப்பட்டது. அதில், ஸ்ரீநாத்தின் பெயர் இல்லை. இது குறித்து இந்திய அணியை அறிவித்த லேலேயிடம்நிருபர்கள் கேட்டனர்.
தனக்கு 2 மாதம் ஓய்வு தரவேண்டும் என்று ஸ்ரீநாத் கடிதம் எழுதிக் கேட்டிருந்தார். அதனால், அவர் பெயரைஆசியக் கோப்பைக்குப் பரிசீலிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஸ்ரீநாத் ஓய்வுபெற்றுவிட்டதாக யாரும்கருதவேண்டாம்.
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு ஸ்ரீநாத்தின் பெயர்பரிசீலிக்கப்படும் என்றார் லேலே.
மார்ச் மாதம் ஷார்ஜாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய ஸ்ரீநாத்,தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதனால் ஒரு நாள் போட்டிகளுக்கு எனதுபெயரைப் பரிசீலிக்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கபில் தேவ் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications