தமிழகத்தில் இன்று
இஸ்-லா-மா-பாத்:
பாகிஸ்-தா----னில் லாகூர் -மா-வட்-டத்-தில் அடை-யா-ளம் தெரி-யா-த- கும்-ப-லால் கற்-ப-ழிக்-கப்-பட்-ட 7 கிறிஸ்-த-வப் பெண்-கள்,போலீ-ஸா-ரி-டம் -பு-கார் கொ-டுத்-தால் பழிக்-குப் பழி வாங்-கி வி-டு-வார்-க-ள் என்--ப-தால், --ந-டந்-த சம்-ப-வம் கு--றித்-து பு-கார்கொ-டுக்-க ம--றுத்--து விட்-டார்-கள்.
பாதிக்-கப்-பட்-ட பெண்-கள் அனை-வ-ரும் காலா ஷா கா-கு என்-ற கிரா-மத்-தைச் சேர்ந்-த-வர்-க-ள். -இ-ரண்-டு வாரங்-க-ளுக்-கு மு-ன்-புஇவர்-கள் சில- அடை-யா-ளம் தெ-ரி-யா-த நபர்-க-ளால் கற்-ப--ழிக்-கப்-பட்-டனர். பேக்-ட-ரி-யில் வேலை மு-டிந்-து வீ-டு தி-ரும்-பிக்கொண்-டி-ருந்-த-போ-து இந்-த சம்-ப-வம் நடந்-த-து.
-இ-தை-ய-டுத்-து அப்-ப-கு-தி-யி-லுள்-ள கி--றி-ஸ்-த-வர்-கள் தங்-க-ள-து பெண்-க-ளை வே-லைக்-கு -அ-னுப்-பு-வ-தை நி-றுத்-தி -விட்-ட-னர். இந்-தநிலை-யில் சில நாட்-க-ளுக்-கு முன்-பு குற்-ற-வா-ளி-கள் அனை-வ-ரும் -அ--ட-யா-ளம் கண்-டு-பி-டிக்-கப்-பட்-டு விட்-ட-தா-க போலீ-ஸார்தெரி-வித்-த-னர். இ-ருப்-பி-னும் அவர்-க-ளை அடை-யா-ளம் காட்ட பாதிக்-கப்-பட்-ட பெண்-கள் ம-றுத்-து விட்-ட-னர். அப்--ப-டிச் செய்-தால்,-குற்-ற-வா-ளி-கள் பழிக்-குப் பழி வாங்--கு-த-லில்- ஈ-டு-ப-டு-வார்-கள் என்-ப-தால் அவர்-கள் ம-றுத்-து விட்-ட--தா-கத் தெரி-கி-றது.
இந்-த நிலை-யில் பாகிஸ்-தா-னில் கி-றி-ஸ்-த-வ ச-மு-தா-யத்-தி-னர் மீதா-ன அடக்-கு--மு-றைச் சம்-ப-வ-ங்-கள் அ-தி-க-ரித்-து -வ-ரு-கி-ற-து. பு-தி-யம-தக் கட்-டுப்-பாட்-டுச் சட்-டம் கொண்-டு வரப்-பட்-ட-து -மு-தல் இ-து-வும் அதி-க-ரித்-து விட்-ட-து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications