தமிழகத்தில் இன்று
மதுரை:
யாழ்ப்-பா--ணத்-தி-லி-ருந்-து அ-க-தி-க-ளா-க தப்-பி வ-ரும் தமி-ழர்-க-ளை --இ-லங்-கை ரா-ணு-வம் மிரட்-டி அவர்-க-ளி-ட-மி-ருந்-து கட்-டா-ய-மா-கரத்-தம் எ-டுப்-ப-தா-க தமி-ழ-கத்-திற்-கு வந்-த அக-தி-கள் கூ-றி-யுள்-ள-னர்.
இலங்கையில் யாழ்ப்பாணம் நகரை கைப்பற்ற உச்சகட்ட போர் நடைபெற்று வருகிறது. ராணுவம், வி-டு-த-லைப் புலிகள் - இருதரப்பிலும் பலர்கொல்லப்பட,பலர் காயமுற்றுள்ளனர். காயமுற்றோருக்கு தேவைப்படும் ஏராளமான ரத்தத்தை இ-லங்-கை அரசு செஞ்சிலுவைச் சங்கத்திடம் பெறுகிறது.அப்படியும் ரத்தப்பற்றாக்குறை நில-வு-கி-ற-து.
போர்ச் சூழ்நிலையைக் கண்டு அஞ்சி தமிழகத்திற்கு குடும்பத்துடன் கூட்டமாக தப்பி வரும் தமிழர்களை, சிங்கள ராணுவம் வலுக்கட்டாயமாக மிரட்டி இலங்கைராணுவத்தின் மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்கின்றனர். பிடிபட்ட தமிழர்களும் வேறு வழியில்லாமல் ரத்தத்தை கொடுத்து வருகிறார்கள்.
வலுக்கட்டாயமாக ரத்தம் உறிஞ்சப்பட்டதில் இரண்டு பேர் இறந்து விட்டதாக அகதியாக தப்பி தமிழகம் வந்த நர்ஸ் ஒருவர் தெரிவித்தார். செஞ்சிலுவைச்சங்கத்தினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு ராணுவத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழகம் வந்துள்ள அகதிகள் கோருகின்றனர்.
யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டஅகதிகள் தமிழகத்திற்கு தப்பி வர காத்திருக்கிறார்கள். இலங்கை ராணுவமோ ,கடற்படையோ எந்நேரத்திலும் அவர்களை வளைத்து ராணுவ மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்கிறார்கள் அகதிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications