தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள நார்வே நாட்டுத் தூதரகம் மீது புதன்கிழமை இரவு ராக்கெட் குண்டுவீசப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், திடீரென்று தூதரகக் கட்டடம் மீது குண்டு வீசிவிட்டுத் தப்பிவிட்டனர். ஆனால்,குண்டு இலக்குத் தவறி, அருகில் உள்ள கட்டடச் சுவர் மீது விழுந்து வெடித்தது. இதனால், தூதரகக் கட்டடத்துக்குஎந்த சேதமும் ஏற்படவில்லை. கட்டடத்துக்குள் இருந்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வழி வகை காணும் பணியில் நார்வே நாடுஈடுபட்டுள்ளது. அதற்காக, அந் நாட்டைச் சேர்ந்த உயர் மட்டக் குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் நார்வே நாடு தலையிடுவதை விரும்பாதவர்கள்தான் இத் தாக்குதலைநடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications