தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவிலில் குண்டுவெடிப்பு
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தது.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் மூடிய பிறகு பக்தர்கள் அனைவரும் சென்று விட்ட பின்னர் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு வெடித்ததில் கோவிலின் தரைப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
மே 21-ம் தேதி மசிலிப்பட்டனத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்தது. இதில் 30 பேர் காயமடைந்தனர். இதற்குப் பழி வாங்கும் விதத்தில்விஜயவாடா சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, மசிலிப்பட்டனம் சம்பவம் தொடர்பாக 10 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications