தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னை உள்பட இந்தியாவில் வேறு எங்கும் உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க முடியாது என்று தலைமை நீதிபதிஅறிவித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் 4 மண்டலங்களிலும் உச்சநீதிமன்றப் பிரிவுகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தை நாடிவருபவர்கள் செலவைக் குறைக்கலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு யோசனை தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஆராய்ந்தனர். அப்பொழுது டெல்லிக்கு வெளியேஉச்சநீதிமன்ற கிளை (பெஞ்ச்) எதையும் ஏற்படுத்தக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியல்சட்டத்தின் 130 வது பிரிவின்படி உச்சநீதிமன்றம் டெல்லி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதலோடுஅப்போதைக்கப்போது முடிவு செய்யும் இடத்தில் அல்லது இடங்களில் தனது விசாரணையை நடத்த வேண்டும்என்று உள்ளது.
இதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற கிளையை டெல்லிக்கு வெளியில் அமைக்க முடியாது என்று மத்திய அரசுக்குதலைமை நீதிபதி ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications