தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பட்ஜெட்டில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புதிய வரிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் 2000 -2001 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
மின்சாரம் வாங்குவதால் ஏற்பட்டுள்ள கணிசமான செலவு உயர்வை சரிகட்ட மின்கட்டண விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமானது. மின்கட்டணங்களின்விகிதங்கள் இறுதியாக கடந்த 1999 ம் ஆண்டு ஏப்ரல் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொருட்கள் மீதான வரிகளும் மாற்றப்பட்டுள்ளது. பட்ஜெட்டை முதல்வர் படிக்கத்தொடங்க, எதிர்க்கட்சித்தலைவர் ஜானகிராமன் எழுந்து சமச்சீர் வரி பிரச்சனையில் அரசின் நிலை என்ன! என்பதை அறிந்தபிறகே பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் என எதிர்ப்புத் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்கான குரல் கொடுத்து வெளிநடப்பு செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications