தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ரூ.5,000 கோடிக்-கு ஷேர்களை ஏலம் விடுகிறது மத்திய அரசு
மும்பை:
தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ளிெயிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் சுமார் 11 ஆண்டுகளாக விற்கப்படாமல் உள்ளன.இவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மே 29-ம் தேதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஏலம்நடைபெறும்.
ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், அது தொடர்பான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஏல நாளன்றுமும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவேண்டும். அன்றைய தினமே ஏல முடிவுகள்வெளியிடப்படும்.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications