தமிழகத்தில் இன்று
-செ-ள-தி-யில் பெண்ணைக் கற்பழித்துக் கொன்றவர் தலை துண்டிப்பு
துபாய்:
---செள-தி அரே-பியா-வில் வேலை பார்த்-து வந்-த இந்தோனேசிய பெண்ணைக் கடத்திச் சென்று, கற்பழித்துக் கொன்றவருக்குத் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
டாக்சி டிரைவரான அந்த நபர், அந்-தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணைக்கற்பழித்தார். டிரைவரிடமிருந்து தப்பிப்பதற்காக அப்பெண், ஜன்னல் வழியாக மாடியிலிருந்து கீழே குதித்தார். ஆனால் காயமடைந்து அங்கேயே இறந்துவிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வியாழக்கிழமை தைஃப் என்றநகரில் பொது இடத்தில் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை 42 பேருக்கு செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications