தமிழகத்தில் இன்று
பூச---ணிக்-கா--யை கவ-னிப்-ப-தா-?, க-டு-கை கவ-னிப்-ப-தா?
சென்னை:
பூச-ணிக்காய் வெளியில் செல்வதை கவனிக்கத் தேவையில்லை. கடுகு போவதை தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்தமிழக மு-தல்வர் கருணா-நிதி.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள தெற்காசிய விளையாட்டு வீரர்கள் குடியிருப்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கெனதனி விடுதி கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியின் திறப்பு விழா வெள்ளியன்றுநடைபெற்றது.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்குவதற்கும், இங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகா-ரிகள் பொழுதுபோக்குவதற்கும் வசதியாக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைருகன் பேசுகையில்,
""இந்த விடுதியில் நிறைய வசதிகள் தேவை என்று அதிகா-ரிகள் தரப்பில் கோ-ரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், -நிதித் துறையில்பெ-ரிய பெ-ரிய கட்டடங்கள் எல்லாம் கட்ட அனுமதிப்பார்கள். அதற்கான காம்பவுன்ட் சுவர் கட்டும் -நரத்தில் -நிதி பற்றாக்குறை,மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகம் என்று கூறி தடுத்து விடுவார்கள். அவர்களை பொருத்தவரையில் பூச-ணிக்காய் போவதுதெ-ரயாது. கடுகு போவது தான் தெ-ரியும் என்றார்.
பின்னர் புதிய விடுதியை திறந்து வைத்து தல்வர் கருணா-நிதி பேசும் போது இதுற்கு பதிலளித்தார்.
""பூச-ணிக் காய் போவதை கவனிக்கத் தேவையில்லை. ஏனெனில் அதன் உருவம் பெரியது. பளிச்சென்று கண்ணில் பட்டு விடும்.ஆனால், கடுகு சிறியது. அதை தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ""ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைத்தால் தான் அரசை சிறப்பாகநடத்த -முடியும். ஐ.ஏ.எஸ். அதிகா-ரிகள் உற்சாகமாக இருந்தால் தான் அது -முடியும் என்பதால் இதுபோன்ற வசதிகள் செய்துதரப்படுகின்றன.
இந்த விடுதியை எப்படி 10 மாதத்திற்குள் கட்டி முடித்தீர்களோ அதே போல் அரசின் திட்டப் பணிகளையும் குறித்த காலத்திற்குள்-முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications