தமிழகத்தில் இன்று
நடுக்கடலில் தத்தளித்த 19 இலங்கை அகதிகள் மீட்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே ஐந்தாம் தீவு என்ற இடத்தில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 19 இலங்கைத் தமிழ் அகதிகளை வியாழக்கிழமை மாலைஇந்தியக் கடற்படை வீரர்கள் மீட்டனர்.
இவர்களில் நான்கு பேர் பெண்கள். மூன்று பேர் குழந்தைகள். இலங்கையிலிருந்து இவர்களை படகுகளில் அழைத்து வந்தவர்கள், அவர்களை தீவில்விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் நடுக்கடலில் இவர்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களைப் பார்த்த இலங்கைக் கடற்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவருக்கு தலையில் காயம்ஏற்பட்டது.
அகதிகள் அஞ்சாம் தீவில் அவதிப்படுவது குறித்து தகவல் அறிந்த இந்தியக் கடற்படை அதிகாரிகள் இவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இவர்களைமீட்க படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. வியாழக்கிழமை மாலை இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications