தமிழகத்தில் இன்று
"ஓ-டிப்--போங்-க": ரஷ்யாவில் 1.2 லட்சம் கைதிகளுக்கும் -மொத்-த-மா-க வி-டு-த--லை
மாஸ்கோ:
ரஷ்யாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ரஷ்யநாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாசிக்களின் தலைவர் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்றதன் 55-வதுஆண்டு நினைவாக இந் நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு ரஷ்யநாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தற்போது இந்த மசோதா, மேல் சபையான பெடரேஷன் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் அந்தமசோதா இறுதி ஒப்புதலுக்கான அதிபர் விளாடிமிர் புடினுக்கு அனுப்பப்படும். அதிபர் ஒப்புதலுக்குப் பிறகு அந்தமசோதா சட்டமாக்கப்படும்.
ஆயுள் தண்டனையின் கடைசி வருடத்தை அனுபவித்து வரும் கைதிகளுக்கும், கடந்த மூன்று ஆண்டுகளாகசிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், இரண்டாம் உலகப் போரின் போது கைது செய்யப்பட்டுள்ளகைதிகள் அனைவருக்கும் இந்த மசோதா மூலம் விடுதலை கிடைக்கும்.
உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 18 லட்சம் ரஷ்யர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமானசூழ்நிலையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் சுமார் 1 லட்சம் பேர் புற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் உள்ள சிறைகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந் நாட்டு நீதித் துறை அமைச்சர் யூரி செய்க்கா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications