தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஏழு நாள் விஜயமாக ஞாயிற்றுக் கிழமையன்று சீனா செல்கிறார். இந்தியா -சீனாநல்லுறவை வளர்பதற்காக அவர் செல்கிறார்.
ஜனாதிபதி சீன தலைநகர் பீஜிங்கில் தங்கியிருக்கும் மூன்று நாட்களில் சீனத் தலைவர்களுடன் இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் உட்பட பல்வேறு விஷ-யங்-கள் -குறித்-து அவர் பேசுவார்.
சீன ஜனாதிபதி ஜியாங் ஜமின், சீனப் பிரதமர் ஜூ ராங்ஜியையும் சந்தித்துப் பேசுகிறார். தேசிய மக்கள் காங்கிரஸ்கட்சியின் தலைவர் லீ பெங்க் அளிக்கும் விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.
வெளியுறவுச் செயலாளர் லலித் மான் சிங் ஜனாதிபதியின் சீன விஜயம் இந்திய -சீன உறவில் மேலும் ஒரு மைல்கல்எனத் தெரிவித்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் இரு நாடுகளுக்கான உறவில் பல ஏற்ற்த்தாழ்வுகள்ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இ-ரு நா-டு-க-ளும் இணைந்-து அமைந்-துள்-ள கூட்டு செயற்குழு கடந்-த மாதம் சந்தித்து தொடர்ந்து வரும் எல்லைப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. எல்லைப் பிரச்சனை காரணாமாக 1962-ல் இருநாடுகளுக்குமிடையே கடும் போர் நடந்தது. இக் கூட்டுக் குழு 1988-ல் துவங்கப்பட்டது முதல் இதுவரை 12 முறைசந்தித்துப் பேசியுள்ளது.
வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் இருநாடுகளுக்குமிடையே தறபோது 2 பில்லியன் அளவுக்-கு வர்த்-த-கம் நடந்-துவருகிறது இது மேலும் அதிக்ரிக் வேண்டும் என்று கூறிய மான் சிங், சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புகு குழுவில்இருப்-ப-தா-லும் அணு ஆயுத நாடு என்-ப-தா-லும் மிக முக்கியமான நாடாக -இந்-தி-யா கருதுகிறது என்-றார் மான்-சிங்.
ஜனாதிபதி இந்தியா திரும்பும் முன்பு கடற்கரை நகரமான குமிங்கும் செல்வார், ஜனாதிபதி ஜூன் மாதம் 3-ம் தேதிஇந்தியா திரும்புகிறார். அவருடன் அமைச்சர் மனோகர் ஜோஷி, -கம்-யூ-னிஸ்ட் கட்-சி எம்.பிக்-க-ளா-ன சேர்ந்தசோம்நாத் சட்டர்ஜி, ராமச்சந்திர பிள்ளை, மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் செல்கின்-ற-னர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications