தமிழகத்தில் இன்று
பு-லி-க-ளால் உயி-ருக்-கு ஆபத்-து: மத்-தி-ய அர-சி-டம் -க-ரு-ணா-நி-திக்-கு பா-து-காப்-பு கேட்--கி-ற-து- -காங்-கி-ரஸ்
சென்னை:
விடுதலைப் புலிகளால் தமிழக முதல்வர் கருணா-நிதி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு -முழுபாதுகாப்பு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் -முன்னாள் தலைவர்எம்.பி.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்-ளார்.
தமிழகத்தில் அதி-முக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி, -முதல் -முறையாக தி-முகதலைவரும், -முதல்வருமான கருணா-நிதிக்கு ஆதரவாக இவ்வாறு கருத்து தெ-ரிவித்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை எம்.பி.சுப்ரமணியம் அளித்த பேட்டி:
தன் இனத் தலைவர்களை எல்லாம் அழித்து விட்டு தனி ஈழம் அடையத் துடிக்கும் விடுதலைப் புலிகளால் எப்படிதமிழர்கள் நலனை பாதுகாக்க -முடியும் என்று -முதல்வர் கருணா-நிதி, புலிகளுக்கு எதிராக பகிரங்க கருத்துதெ-ரிவித்துள்ளார்.
சட்டசபையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளதால் அது நிரந்தர பதிவு பெற்று விட்டது. எனவே கருணாநிதியின்இந்த கருத்தால், புலிகளின் வெறுப்பை அவர் சம்பாதித்துள்ளார். தங்களை எதிர்க்கும் தலைவர்களை கொன்றுபழக்கப்பட்டவர்கள் தான் புலிகள்.
இந்தியாவுக்குள் நுழைந்து தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தான் அவர்கள் என்பதை யாரும்மறந்து விடக் கூடாது. எனவே புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குமத்திய அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் உள் கட்சி ஜனநாயகம் இல்லை என்று ராஜேஷ் பைலட் போன்றவர்கள் கூறி வருவதுகண்டிக்கத்தக்கது. அவர் மீது கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications