தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 சகோ-த-ரர்--கள் க-ழுத்-தை வெட்-டிக் கொலை
சென்னை:
தாழ்த்-தப்-பட்-ட சமூ-கத்-தைச் சேர்ந்-த 3 சகோதரர்கள்அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை காலைவெட்-டிக் கொல்லப்பட்டனர்.
இக் கொடிய சம்பவம் ம-து-ரை அ-ரு-கே கூடலூருக்கு அருகே உள்ள புளியங்குடியில் நடந்த-து.
3 பே-ரும் தங்கள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த-னர். அப்-போ-து அங்-கு வந்-த கொலைக் கும்-பல்கழுத்தை வெட்டி கொன்றனர்.
த-க-வல் அறிந்-த போலீசார் மோப்ப நாயுடன் அங்கு லிரைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் போஸ்மார்ட்டத்திற்காக அனுப்பப்பட்ட-ன.
குற்றவாளிகளைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்-த கி-ரா-மத்-தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications