தமிழகத்தில் இன்று
போபால்:
மத்திய பிரதேசத்தில் அ-டுத்-து நடக்--கும் சட்டசபை தேர்தலில் 320 தொகுதிகளிலும் போட்டியிட அலிகள் முடிவுசெய்துள்ளனர்.
கடந்-த இடைத் தேர்-தலி-ல் ஒ-ரு அலி வெற்றி பெற்-ற-தால் இந்த மு-டி-வுக்-கு இவர்-கள் வந்-துள்-ள-னர்.
இதுபற்றி அலிகள் தலைவரும் எம்.எல்.ஏய,வுமான ஷப்னம் மவுசி கூறு-கை-யில்
மத்திய பிரதேசத்தில் அலிகளின் கை ஓங்கி உள்ளது. வரும் சட்ட சபைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 320தொகுதிகளிலும் போட்டியிட்டு கட்சியை வலுப்படுத்த உள்ளோம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடஇப்போதிலிருந்தே அலிகள், கட்சி தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தேர்வுக் குழுவினர் நேர்முகத் தேர்வுக்குப் பின்பு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். எங்களுடைய அடுத்தஇலக்கு அடுத்தமாதம் நடக்கவுள்ள உஜ்ஜயினி மாநகர் மேயர் பதவிதான்.
எங்கள் வளர்ச்சியை யா-ரும் தடுக்க முடியாது என்--று சூ-ளு-ரைக்-கி-றார் ஷப்னம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications