தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்திய ரூபாய் மதிப்பு விரைவில் கூடும் - நிதி அமைச்சர் -நம்-பிக்-கை
டெல்லி:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு விரைவில் நிலைபெறும்என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக நிலையில்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. இது தாற்காலிகமானதுதான். அமெரிக்கா தனது வட்டிவிகிதத்தை 50 சதவீதம் உயர்த்தியதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்.
இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்திய ரூபாய் மதிப்புநிலைபெறும். அமெரிக்க டாலருக்கு எதிராகத் தான் இந்திய ரூபாய் மதிப்பு குறைவாகஉள்ளதே தவிர பவுண்ட் ஸ்டெர்லிங், ஈரோ போன்ற பிற கரன்சிகளுக்கு எதிராக 4சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாயின் மாற்று மதிப்பை நிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியும் பலமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications