தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே, மேலும் எழுபது அகதிகள் நடுக்கடலில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் போர் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்க, அகதிகள் வருகை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இலங்கையில் இருந்துபடகுகளில் தப்பிவரும் அகதிகளை, படகுகாரர்கள் நடுக்கடலில் இருக்கின்ற மணற்திட்டுகளில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். இவ்வாறுவிட்டுச் சென்றவர்களை ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மீட்டுவந்து அகதிகள் முகாமில் சேர்க்கின்றனர்.
சனிக்கிழமை இரவு மேலும் எழுபது அகதிகள். 5-ம் தீவில் உள்ள மணற் திட்டுக்களில் இறக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அகதிகளாக படகில் தப்பிவருபவர்கள் தங்களுடன் , உணவோ , குடிநீரோ எடுத்துவருவது இல்லை. இவர்களும் உணவு குடிநீர் இல்லாமல்தவித்துக்கொண்டிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. 5-ம் தீவீல் இருக்கும் 70 அகதிகளையும் மீட்டுக்கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தினர்தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications